Posts

Showing posts from June, 2017

Sri Sathya Sai Baba Ashtothram - ஸ்ரீ சத்ய சாயி பாபா அஷ்டோத்ரம்

Image
ஓம் ஸ்ரீ  ஸத்ய ஸாய் பாபாய நம:  என்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கும் அவதார புருஷராகிய ஓம் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்களின் காயத்ரியை தினமும் குறைந்த பட்ஷம் 11 முறை சொல்வதாலும், மேலும் ஒவ்வொரு வியாழகிழமை அன்று ஸுவாமியின் 108 நாமாவளியினை முழு மனதுடனும், நம்பிக்கையுடனும், பக்தியோடு படித்து வந்தால் வாழ்கையில் ஏற்ப்பட்ட எவ்வித் தடைகள் நீங்குவதுடன், நோய் நொடி இல்லா வாழ்வு பெறுவது சத்தியம்.  ஸ்ரீ   ஸத்ய   ஸாயி  காயத்ரி மந்த்ரம் ஓம்  ஸ்ரீ  ஸாயீச்வராய வித்மஹே ஸத்ய தேவாய தீமஹி | தன்னச்சர்வ ப்ரசோதயாத் || ஓம்  ஸ்ரீ  ஸத்ய ஸாயி பாபா அஷ்டோத்தர சத நாமாவளி   ஓம்   ஸ்ரீ   பகவான் ஸத்ய ஸாயி   பாபாய நம: ஓம்   ஸ்ரீ ஸாயி   ஸத்ய ஸ்வரூபாய நம: ஓம்   ஸ்ரீ ஸாயி   ஸத்ய தர்ம பராயணாய நம: ஓம்   ஸ்ரீ ஸாயி வரதாய நம: ஓம்   ஸ்ரீ ஸாயி ஸத் புருஷாய நம: ஓம்   ஸ்ரீ ஸாயி ...